பாரத ரத்னா பாரத ரத்னா விருது முதன்முதலில் வழங்கப்பட்ட ஆண்டு - 1954


  • பாரத ரத்னா விருது அதிகபட்சமாக ஒரு ஆண்டில் 3 பேருக்கு வழங்கலாம்

  • பாரத ரத்னா விருது அரசமர இலை வடிவம் கொண்டது
  • பாரத ரத்னா விருதில் இடம் பெற்ற வாசகம் சத்தியமேவ ஜெயதே
  • இந்திய அரசமைப்பின் வீதி பதினெட்டில் 1 அதன்படி பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது

முதன்முதலில் பாரத ரத்னா விருது பெற்றவர்கள்:1954

1. ராஜாஜி

2. ராதாகிருஷ்ணன்

3. சர் சி வி ராமன்


பாரத ரத்னா விருது பெற்ற வெளிநாட்டினர்

1. கான் அப்துல் காபர் கான் 1987 பாகிஸ்தான்

2. நெல்சன் மண்டேலா 1990 தென் ஆப்பிரிக்கா


பாரத ரத்னா விருது பெற்ற பெண்கள்

1. இந்திரா காந்தி 1971

2. அன்னை தெரசா 1980

3. அருணா ஆசிப் அலி 1997

4. எம்எஸ் சுப்புலட்சுமி 1998

5. லதா மங்கேஷ்கர் 2001


பாரத ரத்னா விருது பெற்ற தமிழர்கள்

1. ராஜாஜி 1954

2. ராதாகிருஷ்ணன் 1954

3. சர் சி வி ராமன் 1954

4. காமராசர் 1976

5. எம் ஜி ராமச்சந்திரன் 1988

6. ஏபிஜே அப்துல் கலாம் 1997

7. எம்எஸ் சுப்புலட்சுமி 1998

8. சி சுப்பிரமணியம் 1998 2019ஆம் ஆண்டு


பாரத ரத்னா விருது பெற்றவர்கள்

1. பிரணாப் முகர்ஜி

2. பூபன் ஹசாரிகா

3. நானாஜி தேஷ்முக்


  • முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பாரத ரத்னா வழங்கப்பட்ட ஆண்டு 2015
  • பாரத ரத்னா விருது பெற்ற முதல் இந்திய பெண்மணி இந்திரா காந்தி
  • பாரத ரத்னா விருது பெற்ற முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் இதுவரை பாரதரத்னா விருது பெற்றவர்களின் எண்ணிக்கை 48
  • இறப்புக்குப் பிறகு முதன்முறையாக பாரதரத்னா விருது பெற்றவர் லால்பகதூர் சாஸ்திரி 1966
  • இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாரத ரத்னா விருது பெற்ற ஆண்டு 2014