Tnpsc group 2 translation





TNPSC COACHING CENTRE IN SALEM



Tnpsc குரூப் 2 தேர்வில் மொழிபெயர்ப்பு முதன்மை தேர்வுக்கு (mains exam) தகுதி தேர்வாக வைக்கப்பட்டுள்ளது.




\

English

Tamil

Proliferation

பரவலாக்கல்

Palaeolithic

பழங்கற்காலம்

Tribe

பழங்குடி

Tutelage

பாதுகாப்பு

Indulgence

பாவமன்னிப்பு

Purgatory

பாவம் போக்கப்படும் இடம்

Ascetic

பிரம்மச்சரியம்

Neolithic

புதிய கற்காலம்

Migrants

புலம் பெயர்ந்தோர்

Aboriginal

பூர்வகுடிகள்

Before Common Era (Bce)

பொது ஆண்டிற்கு முன் (பொ.ஆ.மு.)

Common Era (Ce)

பொது ஆண்டு (பொ.ஆ.)

Embossed

பொறித்த

Infidel

மத நம்பிக்கையற்ற

Excommunication

மதநீக்கம்

Vandalism

மரபுச் சின்னங்களை அழிக்கும் அழிவு வேலை

Awe-Inspiring

மலைப்புத் தருகிற

Ill-Afford

முடியாத

Punch-Marked Coins

முத்திரை பொறிக்கப்பட்ட நாணயங்கள்

Embellish

மெருகூட்டு

Pastoral Life

மேய்ச்சல்நில வாழ்க்கை

Suzerainty

மேலாண்மை

Early History

வரலாற்றின் தொடக்ககாலம்

Prehistory

வரலாற்றுக்கு முந்தைய காலம்

Emporium

வர்த்தக ஸ்தலம்

Dogmatic

வறட்டுச் சித்தாந்தப் பிடிப்பு

Impoverished

வறிய நிலைக்கு ஆளாக்கப்பட்ட

Aqueduct

வாய்க்கால்

Repulse

விரட்டியடி

Commentaries

விளக்கவுரை

Bronze Age

வெண்கலக் காலம்

Molasses

வெல்லப்பாகு

Disgusted

வெறுப்படைதல்

Farming Society

வேளாண் சமுதாயம்

Stirrup

குதிரையோட்டி காலை வைத்தற்குரிய வளையம்

Turmoil

குழப்பம்

Agglomeration

கூட்டமைப்பு

Mercenary

கூலிப்படை

Craft

கைவினைத் தொழில்

Martyrdom

கொள்கைக்காக உயிர்த் தியாகம் செய்தல்

Pillage

கொள்ளையடி

Interdict

சமயச் சடங்குகளைத் தடை செய்

Cartel

சர்வாதீனக் கூட்டமைப்பு

Empirical Knowledge

சான்றுகள் அடிப்படையில் பெற்ற தரவுகள்

Band

சிறு குழு

Oligarchy

சிறுகுழு ஆட்சி

Terracotta

சுடுமண் சிற்பம்/ பொம்மை

Dynamism

செயலாற்றல்

Artefact

செய்பொருள்

Oligarchy

செல்வர்களின் குழுஆட்சி

Saddle

சேணம்

Intrusion

தலையீடு

Guillotine

தலையை வெட்டும் இயந்திரம்

Incursions

திடீர் தாக்குதல் (அ) திடீர் படையெடுப்பு

Ecclesiastical

திருச்சபை சார்ந்த

Vehement

தீவிர / உணர்ச்சி வேகமுள்ள

Vernacular Languages

தேச மொழிகள்

Chronically

தொடர்ந்து இருக்கிற

Concomitant

தொடர்ந்து வரக்கூடிய

Palaeoanthropology

தொல் மானுடவியல்

Archaeology

தொல்லியல்

Palaeoantologist

தொல்லுயிரியலாளர்

Entrepreneurial Class

தொழில் முனைவோர் வர்க்கம்

Epidemic

தொற்று நோய்

Urbanization

நகரமயமாக்கம்

Civilization

நாகரிகம்

Embassy

நாட்டுத் தூதுவரின் அலுவலகம்

Feudalism

நிலப்பிரபுத்துவம்

Repealed

நீக்கப்பட்ட / ரத்து செய்யப்பட்ட

Microliths

நுண்கற்கருவிகள்

Billion

நூறு கோடி

Antagonize

பகைத்துக்கொள்

Material Culture

பண்பாட்டுப் பொருள்கள்

Relinquish Voluntarily

பதவி பொறுப்பைத் துற / கைவிடு

Million

பத்து இலட்சம்

Genealogy

பரம்பரை வரலாறு/வம்சாவளி

Excavation

அகழாய்வு

Enslaved

அடிமைப் படுத்தப்படல்

Subjugation

அடிமைப்படுத்துதல்/td>

Retainers

அடியாட்கள்

Realm

அதிகார எல்லை

Bureaucracy

அதிகாரத்துவம்

Alienate

அந்நியப்படுத்து

State

அரசு

Bastion

அரண்

Heresy

அவைதீகம்

Aesthetic Value

அழகியல் தன்மை

Annihilation

அழித்தொழித்தல்

Inquisitive

அறியும் ஆர்வமுள்ள

Cognition

அறிவாற்றல்

Remittance

அனுப்பிய பணம்

Proponents

ஆதரவாளர்கள்

Cuneiform

ஆப்பு வடிவ எழுத்து

Watershed

ஆற்றுப்படுகை

Mesolithic

இடைக்கற்காலம்

Iron Age

இரும்புக்காலம்

Genocide

இனப் படுகொலை

Food Gatherer

உணவு சேகரிப்பவர்

De-Facto

உண்மையான

Assimilate

உள்வாங்கு

Ring Well

உறைகிணறு

Penetration

ஊடுருவல்

Tricked

ஏமாற்றப்பட்ட

Impoverishment

ஏழ்மையாக்கு

Illustrious

ஒப்பற்ற

Flogging

கசையடி கொடுத்தல்

Commemorate

ஒரு நபர் அல்லது நிகழ்வு நினைவாகக் கொண்டாடு

Onslaught

கடுந் தாக்குதல்

Observances

கடைபிடிக்கப்படுபவை

Encyclopaedia

கலைக்களஞ்சியம்

Stone Age

கற்காலம்

Epoch

காலம்

Scarce

கிடைப்பருமை/பற்றாக்குறை

Heathen

கிறித்தவரல்லாதவர்

Sacraments

கிறுத்துவ மதச் சடங்குகள்

Chiefdom

குடித்தலைமை முறை