Tnpsc, Tnusrb, TET, RRB Mock Test





Tnpsc Study Material in Tamil & English



SCERT Geography 9th

Notes in Tamil & English

Tnpsc best coaching centre in salem


Best tnpsc academy in Tamilnadu

Free Mock Test for Tnpsc in tamil & English





Std-X GEOGRAPHY


1.According to Andhra Pradesh recognition act Hyderabad will be the capital for both the states of Andhra Pradesh and Telangana till 2024 ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு சட்டத்தின்படி 2024 வரை ஹைதராபாத் நகரம் ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் தலைநகரமாக இருக்கும்


2. Aravali range is the oldest fold mountain range in India ஆரவல்லி மலைத்தொடர் இந்தியாவிலேயே மிகப் பழமையான மடிப்பு மலைத்தொடர்


3. Himalaya holds the maximum number of highest peak among any mountain range in the world. out of 14 heights peaks in this world Himalayas hold 9 உலகிலுள்ள ஏனைய மலைத்தொடர்கள் காட்டிலும் அதிகமான சிகரங்கள் இமயமலையில் உள்ளது. உலகிலுள்ள பதினான்கு உயரமான சிகரங்களில் ஒன்பது சிகரங்களை இமயமலை கொண்டுள்ளது


4. The Khyber pass which connects Pakistan and Afghanistan and Bolan pass in Pakistan are important passes of the Indian subcontinent பாகிஸ்தானையும் ஆப்கானிஸ்தானையும் இணைக்கும் கைபர் கணவாய் மற்றும் பாகிஸ்தானில் உள்ள போலன் கணவாய் இந்திய துணை கண்டத்தில் உள்ள முக்கிய கணவாய்கள் ஆகும்


5. Himalayas block Southwest monsoon wind and causes heavy rainfall to North India இமயமலை தென்மேற்கு பருவகாற்றை தடுத்து வட இந்திய பகுதிக்கு கனமழை கொடுக்கிறது


6. The northern mountains are described as the paradise of tourists due to its natural beauty இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாக திகழ்கிறது


7. The Kashmir Punjab Himachal Himalayas located between the rivers of Indus and Sutlej


8.The kumaun Himalayas located between the rivers of Sutlej and Kali


9. The central Nepal Himalayas located between the rivers of Kali and tista


10. The Assam eastern Himalayas located between the rivers of the Tista and Dihang


11. Rajasthan plains is located to the west of Aravali range இராஜஸ்தான் சமவெளி ஆரவல்லி மலைத் தொடருக்கு மேற்கில் உள்ளது


12. The north south extent of India is 3214 km இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் 3214 கிலோமீட்டர்


13. The east west extent of India is 2933 km இந்தியாவின் கிழக்கு மேற்கு பரவல் 2933 கிலோமீட்டர்


14. The extent of Himalayas in the east west is about 2500 km இமய மலையின் கிழக்கு மேற்கு பரவல் 2500 கிலோமீட்டர்


15. Kosi river is known as sorrow of Bihar பீகாரின் துயரம் என்று அழைக்கப்படும் ஆறு கோஸி


16. Deccan Plateau covers an area of about 7 lakhs square kilometre 17. The highest peak in South India is Anaimudi தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ஆனைமுடி


18. Bhangar plains are formed by the older alluvium பழைய வண்டல் படிவுகள் உருவான சமவெளி பாங்கர்


19. Pulicat Lake is located between the states of Tamil Nadu and Andhra Pradesh பழவேற்காடு ஏரி தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ளது


20. Equable climate is also called as the British climate which is neither too hot not too cold சமச்சீர் காலநிலை என்பது பிரிட்டிஷ் கால நிலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கால நிலை அதிக வெப்பம் உடையதாகவோ அல்லது மிகக் குளிர் உடையதாகவோ இருக்காது


21. Atacama desert is the driest place on the earth அட்டகாமா பாலைவனம் பூமியில் மிகவும் வறண்ட இடம்


22. Mawsynram the place which receives highest rainfall of 1141cm in the world is located in Meghalaya உலகில் மிக அதிக அளவு மழை பெரும் பகுதியான மௌசின்ராம் 1141 cm மேகாலயாவில் உள்ளது


23. The Nilgiri Thar is facing a major threat in the Western ghats



24. The black buck is the state animal of Andhra Pradesh Haryana and Punjab


25.Project Tiger was launched in April 1973 with the aim to conserve tiger population in specifically constituted Tiger Reserves in India புலிகள் பாதுகாப்பு திட்டம் 1973 தொடங்கப்பட்டது. புலிகளை பாதுகாக்கும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தோடும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன


26.Western disturbances cause rainfall in Punjab மேற்கத்திய இடையூறு ஆல் மழைப்பொழிவை பெரும்பகுதி பஞ்சாப்


27. Mango shower help in quick ripening of mangoes along the coast of Kerala and Karnataka கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு மாஞ்சாரல் காற்றுகள் உதவுகின்றன


28.Isohytes is a line joining the places of equal rainfall ஒரே அளவு மழை பெறும் இடங்களை இணைக்கும் கோடு சம மழைக்கோடுகள் ஆகும்


29. The monsoon forest or otherwise called as deciduous forest பருவக்காற்று காடுகள் இலையுதிர் காடுகள் என்று அழைக்கப்படுகின்றன


30.Sesahachalam hills a biosphere reserve is situated in Andhra Pradesh சேஷாசலம் உயிர்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம் ஆந்திர பிரதேசம்


31. Soil declaration is an acute problem in India. According to a 2015 report of the Indian institute of remote sensing the estimated amount of soil erosion that occurred in India was 147 million hectors இந்தியாவில் மண் சீரழிவு என்பது ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. இந்திய தொலை நுண்ணுணர்வு 2015ஆம் ஆண்டு அறிக்கையின்படி 147 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு மண் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது


32. Uttar Pradesh is the first state in the percentage of areas under will irrigation with 26.6% 26.6% நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளின் சதவீதத்தில் உத்தரபிரதேசம் முதல் மாநிலமாக உள்ளது.


33. Tamil Nadu leads in tank irrigation Among all other states with 3.78 area in lakh hectares தொட்டி பாசனத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. 3.78 லட்சம் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது


34. Tamil Nadu ranks five in micro irrigation scheme -Pradhan Mantri Krishi Sinchayee Yojana குறைந்த அளவு நீரில் அதிக மகசூல் பெறுதல் திட்டத்தில் தமிழகம் ஐந்தாம் இடத்தில் உள்ளது- பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா


35. First livestock census in India was conducted with the title of dairy cattle census in 1919. Following this the 19th livestock census was conducted in October 2012 and it takes place at every 5 years இந்தியாவின் முதல் கால்நடை கணக்கெடுப்பு 1919இல் வினோத் குறைந்த பால் பண்ணை கால்நடைகளுடன் எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 19வது கால்நடை கணக்கெடுப்பு 2012 அக்டோபரில் நடத்தப்பட்டு .5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.


36. State government is conducting livestock census with the help of department of animal husbandry at state level and regional joint director at district level தமிழ்நாடு அரசு மாநில அளவிலான கால்நடை கணக்கெடுப்பை கால்நடை வளர்ப்பு துறை உதவியுடன் மேற்கொள்கிறது. மாவட்ட அளவிலான கணக்கெடுப்பு மண்டல இணை இயக்குனர் மூலம் மேற்கொள்ளப்படுகிறது


37. The 20th livestock census 2017 was scheduled to be conducted from 16th July and will end on 15th October 2017 20 வது கால்நடை கணக்கெடுப்பு 2017 ஜூலை 16 முதல் நடத்த திட்டமிடப்பட்டது மற்றும் 15 அக்டோபர் 2017 அன்று முடிவடையும்


38. The soil which is rich in inoxide is red soil செம்மண்ணில் இரும்பு ஆக்சைடு அதிகமாக காணப்படுகிறது


39. The Indian council of agriculture research divided the Indian soils into 8 major groups in 1953 இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் 1953 இல் இந்தியாவில் உள்ள மண் வகைகளை எட்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து உள்ளது


40. Bhakra Nangal dam is the highest gravity in India இந்தியாவின் உயரமான புவியீர்ப்பு அணை பக்ராநங்கல் அணை


41. Black soil for also called as regur soil கரிசல் மண் மலை மண் எனவும் அழைக்கப்படுகிறது


42. The longest dam in the world is Hirakud dam உலகிலேயே மிக நீளமான அணை ஹிராகுட் அணை


43. The organisations associated with minerals in India are the Geographical Survey of India with headquarters at Calcutta ,Indian Bureau of Mines with headquarters at Nagpur and Nonferous Material Technology Development centre located at Hyderabad இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள்: இந்திய நிலவியல் கள ஆய்வு நிறுவனத்தின் தலைமை இடம் கொல்கத்தா இந்திய சுரங்கப் பணியகம் நாக்பூர் இரும்பு சாராத் தொழில்நுட்ப மேம்பாடு மையம் ஹைதராபாத்


44. Manganese Ore India Limited (MOIL)is a state owned manganese ore mining company headquartered in Nagpur which is the largest producer of manganese ore in India நாக்பூர் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் இந்திய மாங்கனீசு தாது நிறுவனம் உலகச் சந்தை மதிப்பீட்டில் முதன்மையானதாக திகழ்கிறது


45. Hindustan copper limited (HCL)is a government owned corporation in the Central public enterprise under the ministry of mines India இந்துஸ்தான் தாமிர நிறுவனம் இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய சுரங்கத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்


46. Bauxite is an oxide of aluminium the name has been derived after the French word Le Baux பாக்சைட் என்பது அலுமினியத்தின் ஒருவகையான ஆக்சைடு ஆகும் இது பிரண்ட்ஸ் வார்த்தையான லீ பாக்ஸ் என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது


47. National aluminium company limited abbreviated as NALCO has units in Orissa was incorporated as a public sector enterprise of the ministry of mines Government of India in 1981 NALCO என்று அழைக்கப்படும் தேசிய ஆளுமை நிறுவனம் 1981 இல் தொடங்கப்பட்டது இதன் மையங்கள் ஒடிசா மாநிலத்தில் உள்ளது .இது இந்திய சுரங்கத் துறை அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக உருவாக்கப்பட்டது


48. Coal India limited (CIL)is an Indian state controlled coal mining company headquarter in Calcutta, West Bengal இந்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்திய நிலக்கரி நிறுவனம் மேற்கு வங்காளத்தில் உள்ள கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டுள்ளது


49. The ministry of petroleum and natural gas (MOP&NG) is a ministry of the Government of India பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் இந்திய அரசாங்கத்தின் கீழ் இயங்கும் ஒரு அமைச்சகம் ஆகும்


50. GAIL India limited formerly known as gas authority of India limited is the largest state on natural gas processing and distribution company in India which is headquarted in New Delhi கெயில் நிறுவனம் :இந்த இயற்கை எரிவாயு நிறுவனமானது மாநில அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஒரு நிறுவனமாகும் .இதன் தலைமையகம் புதுடெல்லியில் உள்ளது


51. Compressed natural gas (CNG) (methane stored at high pressure) is a fuel which can be used in place of gasoline diesel fuel and propane/LPG அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (அதிக அழுத்தத்துடன் அடக்கப்பட்ட மீத்தேன்) என்பது பெட்ரோல் டீசல் மற்றும் திரவ பெட்ரோலிய எரிவாயு ஆகியவற்றிற்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய ஒரு எரிபொருள் ஆகும் 53. The Nuclear Power corporation of India limited NPCIL is an Indian public sector undertaking based in Mumbai Maharashtra is wholly owned by the government of India இந்திய அணு மின்சக்தி நிறுவனம் இந்தியாவின் ஒரு பொதுத்துறை நிறுவனம் ஆகும் இது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அரசு நிறுவனமாகும்


54. NPCIL is administered by the Department of Atomic Energy DAE responsible for designing constructing an operating the nuclear power stations in India NPCIL அணுமின்சக்தி உற்பத்திக்கான பொறுப்பை வைக்கின்றது


55. National hydroelectric power corporation (NHPC)is located in Faridabad india இந்திய தேசிய நீர் மின்சக்தி நிறுவனம் பரிதாபாத்தில் அமைந்துள்ளது 56. The first hydroelectric power station in India was established in Darjeeling in 1897 இந்தியாவின் முதல் நீர் மின் நிலையம் 1897 ஆம் ஆண்டு டார்ஜிலிங்கில் நிறுவப்பட்டது


57. Solar Energy corporation of India limited is headquartered at New Delhi இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனம் புது டெல்லியை தலைமையிடமாக கொண்டுள்ளது


58. Tamil Nadu has the largest installation of wind turbines in the country in the Muppandal Perungudi area near Kanyakumari is the largest concentration of wind farm capacity at a single location in the world இந்தியாவிலேயே அதிக அளவு காற்றாலைகளை கொண்டுள்ள மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள முப்பந்தல் பெருங்குடி பகுதி உலகிலேயே அதிக காற்றாலைகளை கொண்ட பெரிய காற்றாலை பண்ணை ஆகும்


59. The National Institute of wind Energy ( NIEW) Chennai was established in Tamilnadu in 1998 as antonyms institution under the administrative control of the ministry of New and renewable energy தேசிய காற்றாற்றல் நிறுவனம் ( NIEW)சென்னையில் 1998 ஒரு தன்னாட்சி நிறுவனமாக தோன்றியது. இது புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வளங்கள் அமைச்சக நிர்வாகத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது


60. The first cotton textile mill was established at fort Gloster Calcutta in 1818 இந்தியாவின் முதல் பருத்தி நெசவாளி 18 18 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள போர்ட் க்ளாஸ்டர் என்னுமிடத்தில் தொடங்கப்பட்டது


61.Byssinosis also called brown lung disease or Monday fever is an occupational lung disease caused by exposure of cotton dust in inadequately ventilated working and environments


62. Ginning is the process of cotton fibre is separated from the cotton seed பருத்தி இழையிலிருந்து இருந்து விதைகளை பிரித்தெடுக்கும் முறைக்கு ஜின்னிங் என்று பெயர்


63. National jute board is headquarted at Calcutta தேசிய சணல் வாரியத்தின் தலைமையகம் கொல்கத்தாவில் அமைந்துள்ளது


64. The first attempt to produce iron and steel unit was set up at Porto Nova in Tamilnadu in 1830 இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி தொழிற்சாலை முதன் முதலில் 1830இல் தமிழ்நாட்டில் போர்ட்டோ நோவாவில் அமைக்கப்பட்டது


65.CSRTI the only research institute in the country dedicated to the research and development activities related to silk and Technology which was established in the year 1983 by the central silk board ministry of textiles Government of India having headquarters at Bangalore மத்திய பட்டு ஆராய்ச்சி தொழில்நுட்ப நிறுவனம் பட்டு வளர்ச்சி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஆராய்ச்சிக்கென 1983 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இதன் தலைமையகம் பெங்களூரு


66. Development commissioner for handlooms was set up as an attached non participating office on 20th November 1975 under the ministry of commerce. At present it is functioning under the ministry of textiles having headquarters at Udyog Bhawan ,New Delhi இந்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின்கீழ் நவம்பர் 20 1975இல் தொடங்கப்பட்ட கைத்தறி வளர்ச்சி ஆணையர் அலுவலகம் தற்போது இந்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் புதுடெல்லியில் உள்ள உத்யோக் பவனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது


67. The first paper mill of India was started in 1812 at Serampore in West Bengal இந்தியாவின் முதல் காகித தொழிற்சாலை 1812 ஆம் ஆண்டு மேற்கு வங்காளத்தில் உள்ள செராம்பூர் என்னும் இடத்தில் தொடங்கப்பட்டது


68. Make in India program was launched in 2014 to put India on the world map as a major hub for global design and manufacturing இந்தியாவில் உற்பத்தி செய்யும் திட்டத்தின் முக்கிய நோக்கம் உலக வரைபடத்தில் இந்தியாவை ஒரு சிறந்த தொழிலக உற்பத்தி மையமாக காண்பதாகும்


69. National newsprint and Paper Mills NEPA is at Nepanagar in Burhanpur district of Madhya Pradesh தேசிய செய்திகள் மற்றும் காகித ஆலைகள் NEPA மத்திய பிரதேச மாநிலம் பர்கான்பூர் மாவட்டத்திலுள்ள நேபானகர் என்னும் இடத்தில் அமைந்துள்ளது


70. The anthracite coal has 80-95% carbon ஆந்திரசைட் நிலக்கரி 80- 95சதவீத கார்பன் அளவைக் கொண்டுள்ளது


71. The most important constituents of petrol or hydrogen and carbon பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும் கார்பன்


72. The first jute mill of India was established in Kolkata இந்தியாவின் முதல் சணல் ஆலை கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது


73. The first nuclear power station was set up at Maharashtra இந்தியாவில் முதல் அணுமின் நிலையம் நிறுவப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா


74.The famous sindri fertilizer plant is located in Jharkhand புகழ்பெற்ற சிந்திரி உரத் தொழிலகம் அமைந்துள்ள மாநிலம் ஜார்கண்ட்


75.Steel Authority of India Limited (SAIL)is responsible for planning and development of iron and steel industry in India இந்தியாவில் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் திட்டமிடல் மற்றும் வளர்ச்சிக்கு இரும்பு இந்திய எஃகு ஆணையம் முக்கிய பங்காற்றுகிறது


76. In India the first census was carried out in the year 1872 but the first complete and synchronous Celsius was conducted in 1881 and the 2011 sensors represents the 15th census of India இந்தியாவின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1881 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது .நாட்டின் 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011 ஆம் ஆண்டு நடைபெற்றது


77. The ratio between the economically active and economically inactive of population is termed as dependency ratio பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான மற்றும் பொருளாதார ரீதியாக செயலற்ற மக்கள்தொகைக்கு இடையிலான விகிதம் சார்பு விகிதம் என்று அழைக்கப்படுகிறது


78.Shershah Sur built the Shahi royal road to strengthen and consolidate is Empire from the Indus valley to the Sonar Valley in Bengal. ஷெர்ஷா சூர் தன்னுடைய பேரரசை பலப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் ஷாகி (royal)சாலையை சிந்து பள்ளத்தாக்கில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தார்


79. Shahi road from Kolkata to Peshawar was renamed as grand trunk (GT)road during the British period கொல்கத்தாவில் இருந்து பெஷாவர் வரை உள்ள சாஹி சாலையை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கிராண்ட் டிரங்க் சாலையை என பெயர் மாற்றம் செய்யப்பட்டது


80. NH1-Delhi to Amritsar NH1-டெல்லியிலிருந்து அமிர்தசரஸ் வரை 81.NH2-Delhi to Kolkata NH2-டெல்லியில் இருந்து கொல்கத்தா வரை


83. National Highways Authority of India (NHAI) was established in 1995 which is autonomous body under the ministry of surface transport இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) 1995 இல் நிறுவப்பட்டது, இது தரைவழி போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாகும்


84. The first train steamed of from Mumbai to Thane in 1853 covering a distance of 34 km முதல் ரயில் 1853 இல் மும்பையில் இருந்து தானே வரை 34 கிமீ தூரம் பயணித்தது


85. In 1951 the systems were nationalised as one unit The Indian Railways and the headquarters of Indian railways is in New Delhi


86. The first sub urban railway was started in 1925 in Mumbai இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து மும்பையில் 1925ல் தொடங்கப்பட்டது


87.Gatiman express is the fastest operational train in India this train connects New Delhi and Agra and touches 160 km per hour and the strain takes a travel time of 105 minutes to cover 200 km journey காத்திமன் அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி ஆகும் இந்த ரயில் வண்டி புதுடெல்லியையும் ஆந்திராவையும் இணைக்கிறது.


88. The state of Meghalaya has no railway network மேகாலய மாநிலத்தில் ரயில் போக்குவரத்து இல்லை


89. The scientific study of different aspects of population is called demography மக்கள்தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு மக்களியல் 90. The length of golden quadrilateral super highways in India is 5846 km இந்தியாவில் தங்க நாற்கரச் சாலையின் நீளம் 5846 கிலோமீட்டர் 91. The national remote sensing centre is located in Hyderabad தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் ஹைதராபாத்


92. Pavan Hans is associated with helicopter service பவன்ஹான்ஸ் வானுலங்கு உறுதியுடன் தொடர்புடையது


93. As per the states reorganisation act 1956 state boundaries were Re organized on samlinguistic basis 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன


94. All districts of Tamilnadu except the Chennai the Nilgiris and Kanyakumari where bifurcated at different points of time சென்னை நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பிரித்து அமைக்கப்பட்டன


95. Chinnakallar Valparai 3rd wettest place in India and the wettest place in Tamilnadu வால்பாறைக்கு அருகில் உள்ள சின்னக்கல்லார் தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதி ஆகும் இந்தியாவின் மூன்றாவது அதிக மழை பெறும் பகுதியாக உள்ளது


96. Pichavaram mangrove forest is located near Chidambaram district is the second largest mangrove forest in the world about 1100hectors of area பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு கடலூர் மாவட்டத்தில் சிதம்பரத்திற்கு அருகே அமைந்துள்ளது .இது 1,100 ஹெக்டர் பரப்பளவில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய ச துப்பு நிலக்காடு ஆக உள்ளது


97. The latitudinal extent of Tamilnadu is 8°5’N to 13°35’N தமிழ்நாட்டின் அட்ச பரவல் 8°5’ வ முதல் 13°35’ வ வரை


98. The longitudinal extent of Tamilnadu is 76°18’E to 80°20’E தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் 76°18’ கி முதல் 80°20’ கி வரை


99.Bhorgat pass is not located in the Western ghats of Tamil Nadu போர்காட் கணவாய் தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் அமையவில்லை


100. Retreating monsoon when picks up moisture from bay of Bengal பின்னடையும் பருவக்காற்று வங்கக் கடலில் இருந்து ஈரப்பதத்தை எடுத்து கொள்கிறது


101. The plateau which lies between the nilgiri and Dharmapuri district is Coimbatore நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே காணப்படும் பீடபூமி கோயம்புத்தூர் பீடபூமி ஆகும்


102. The Tamil Nadu rice Research Institute (TNRI) is working in the field of rice under Tamilnadu Agriculture University (TNAU)which is situated at adu Durai in Thanjavur district which was established in April 1985 தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நெல் அரிசி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை என்னும் இடத்தில் 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது


103. India observed 2018 as national years of millets .FAO has decided to observe 2023 as the international year of millets இந்தியா 2018 ஆம் ஆண்டை தினைப்பயிர்களின் தேசிய ஆண்டாக அனுசரித்தது. உலக உணவு மற்றும் வேளாண்மை கழகம் 2023 ஆம் ஆண்டு சர்வதேசத் தினைப்பயிர்கள் ஆண்டாக அனுசரிக்க தீர்மானித்துள்ளது


104.TANTEA -Tamil Nadu tea plantation corporation limited is one of the biggest black tea producers in India with high quality .Its plantation spread over nearly 4500 hectare டான் டீ-இந்நிறுவனம் இந்தியாவில் பருப்பு வகை தேயிலை உற்பத்தியிலும் கலப்பு வகை தேயிலை உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும் .நிறுவனத்தின் தேயிலை பயிரிடும் பரப்பு ஏறத்தாழ 4500 மீட்டர் ஆகும்


105. Tamil Nadu dairy development corporation limited was stands formed into a newly registered Tamil Nadu cooperative milk producers federation popular known as aavin தமிழ்நாடு பால் வளர்ச்சி கழகம் என்ற அமைப்பானது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற புதிய அமைப்பை பதிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது .இது பிரபலமாக ஆவின் என்று அழைக்கப்படுகிறது


106. NH 44 is the longest national highway in Tamilnadu which runs from Hosur to Kanyakumari (627.2 km) via Dharmapuri- Salem- Karur --Dindigul Madurai -Tirunelveli தமிழ்நாட்டின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை எண் 44 உடையதாகும் .இது ஓசூரில் இருந்து தர்மபுரி, சேலம் ,கரூர் ,திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை 627.3 கிலோ மீட்டர் தூரம் செல்கிறது


107. NH 785 is the shortest National Highway in Tamil Nadu which runs from Madurai to Natham (38 km) நாட்டின் மிக குறைவான நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை எண் 785 ஐ கொண்டதாகும். இது மதுரையிலிருந்து துவரங்குறிச்சி வரை செல்கிறது .இதன் நீளம் 38 கிலோமீட்டர் ஆகும்


108. 1077 is the control room of district collector /magistrate 109. Second staple food of the people of Tamilnadu is millets தமிழ்நாட்டு மக்களின் இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் சிறுதானியங்கள்


110. Tamil Nadu has three major and 15 minor port தமிழ்நாட்டில் மூன்று பெரிய துறைமுகங்களும் 15 சிறிய துறைமுகங்களும் உள்ளன


111. Tamil Nadu constitutes 21% of its economy தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் வேளாண்மை துறையின் பங்கு 21 சதவிகிதத்தை வகிக்கிறது


112. Sathanur Dam is constructed across the river Thenpennai சாத்தனூர் அணை தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது


113. The difference between the value of exports and imports is called balance of trade ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மதிப்பிற்கு இடையேயான வேறுபாடு வர்த்தக சமநிலை என அழைக்கப்படுகிறது