GS - Indian History (வரலாறு) சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Notes





Tnpsc Study Materials



GS - Indian History (வரலாறு) சிந்துவெளி நாகரிகம்- ஹரப்பா (Indus Valley Civilization) Notes


Tnpsc best coaching centre in salem


Best tnpsc academy in Tamilnadu

Free Mock Test for Tnpsc in tamil & English





சிந்துவெளி நாகரிகம்-


  • ஹரப்பா ஹரப்பா நாகரிகம் செம்புக்கற்காலத்தை சேர்ந்தது ஆகும்.இந்தியாவில் மிகத் தொன்மை வாய்ந்த நகர நாகரிகம் .சிந்து வெளி நாகரிகமே இந்திய நாகரிகத்தின் தொடக்கமாக விளங்குகிறது.1856 ஆம் ஆண்டு - பஞ்சாப் ராவி1921 இல் மீண்டும் அதே பகுதியை அகழ்வு ஆராய்ச்சி (சர். ஜான் மார்ஷல்) செய்து தொன்மை இந்தியாவின் முதுபெரும் நகரம் அது என்பதைக் கண்டறிந்தனர்ஹரப்பா என்ற சிந்தி மொழிச் சொல்லுக்குப் புதையுண்ட நகரம் என்பது பொருள்இந்நாகரிகம் 4700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கண்டறியப்பட்டது.

  • வேறு இடங்கள் : மொகஞ்சதாரோ , சங்குதாரோ , காலிபங்கன், லோத்தல்மொஹஞ்சதாரோ நகரம் R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்டது.

  • நகர அமைப்பு நகரின் வட பகுதி குறுகலாகவும், உயரமாகவும் இருந்தது பாதுகாப்பிற்கான கட்டமைப்பு.கிழக்கு பகுதி விரிந்தும் தாழ்ந்தும் இருந்தது.அகன்ற சாலைகள் - வீடுகள் வரிசையாக அமைந்துள்ளன.

  • இரு அறைகள் கொண்ட சிறு வீடுகள் முதல், மாடிவீடுகள் வரைக் காணப்படுகின்றன.வீட்டின் முன் குப்பைத் தொட்டிகள் இருந்தன.சுட்ட செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன.

  • ஒவ்வொரு வீட்டிலும் கிணறும் குளியல் அறையும் இருந்தன. பெருங்குளம். நீர் கசியாதிருக்க மெழுகு பூசிய சுட்ட செங்கற்கள்.இரு பக்கங்களிலும் படிக்கட்டு.உடைமாற்றும் அறைகள்.தூய்மையான நீர் வரவும் , அழுக்குநீர் வெளியே செல்ல கால்வாய் வசதி. கழிவு நீர் கழிவு நீர், பாதாள சாக்கடை.கழிவு நீர், வீடுகளில் இருந்து, தெருக்களில் அமைக்கப்பட்டிருந்த மூடிய கால்வாய்கள் மூலமாக வெளியேற்றப்பட்டது.திறந்து பழுது பார்க்கும் வசதிவீடுகளின் வாயில்கள், உள் முற்றங்களிலோ, சிறிய தெருக்களிலோதான் அமைக்கப்பட்டன.

  • வாழ்க்கை முறை நகராட்சி நிருவாகம். -
  • கடல் வணிகம்வணிகத் தொடர்பு:
  • மெசபடோமிய, எகிப்து, சுமேரியா, ஈராக்தெரியாத விலங்கு: குதிரை. தெரியாத உலோகம்: இரும்பு.ஒருவகை திண்மையன கற்களால் ஆன எடைக் கற்கள்.முக்கிய உணவு: கோதுமை, பார்லிபருத்தியின் இழை ஆடைக்காக முதன் முதல் பயன் படுத்தப்பட்டது இந் நாகரீகத்தில் தான்.காளை மாட்டைப் புனிதமாகப் போற்றினர்.வெள்ளியை இறக்குமதி செய்தனர்.

  • நெசவாளர்கள் கைத்தொழில், உலோக தொழில்பருத்தி கம்பளி நெய்தனர்.வேட்டி - கீழ் ஆடை சால்வை - மேல் ஆடைஆண் பெண் - இருவரும் அணிகலன்தங்கம் வெள்ளி - அணிகலன்செம்பு வெண்கலம் - விளையாட்டு, ஆயுதம் , வீடு சாமான்கைத்தொழில் - எழுத்து பணி , முத்திரை செய்வோர், கட்டிட பணி மர சாமான் செய்வோர் எழுத்து முறை வலமிடருந்து இடமாகவும், மற்றும் வலமிருந்து இடம், தொடர்ந்து இடமிருந்து வலமாகவும் எழுதப்பட்டிருக்கின்றன.

  • "சிந்துசமவெளி மொழி பண்டைய தமிழ் வடிவமே" - ஹிராஸ் பாதிரியார்.தொல் தமிழ் எழுத்துடன் தொடர்பு சுடுமண் முத்திரை சுடுமண் (Terracotta) முத்திரைகளும் சுடுமண் உருவ பொம்மைகளும்முத்திரைகளின் வடிவம் செவ்வகம். - 100+சித்திர வடிவான எழுத்துகள் அதில் உள்ளன.

  • டெர்ரெர் கோட்டா - சுடுமண் பாண்டம்பறவை விலங்கு ஆண் பெண் உருவம்காளை , வண்டி, புறா, படகு , யோக நிலையில் ஒருவர் அமர்ந்துள்ள உருவம். சிற்பம் & சமயம் வெண்கல நாட்டிய மங்கை சிலை - மொகஞ்சதாரோதாடியுடன் கூடிய ஒருவரின் சுண்ணாம்பு கல் சிலைவணங்கியவை - பசுபதி என்ற சிவன் , பெண் கடவுள் லிங்கம் சூலம், மரம்இறந்தவர்களை தாழிகளிலிட்டு புதைத்தல் - அவர்களின் அணிகலன் சேர்த்துசக்கரத்தை பயன்படுத்தி சட்டி பானை - பளபளப்பான வண்ணம் பூசப்பட்டு உள்ளன பயன்பாட்டு அறிவியல் கட்டிட தொழில் , நிலம் தேறுதல்மனை அளவீடு ..வடிவ கணித அமைப்புதொழில் நுட்பங்கள் நடைமுறையில் இருந்தன அழிவுக்கானக் காரணங்கள் பெரும் தீ , உள்நாட்டு போர் சிந்து வெள்ள பேருக்குஆரியர்களின் வருகை.

  • படையெடுப்பு ஹரப்பா கால முக்கிய நகரங்கள்
  • ஹரப்பா - பஞ்சாப்,
  • பாகிஸ்தான் மொகஞ்சதாரோ - சிந்து,
  • பாகிஸ்தான் டோலாவிரா - குஜராத்,
  • இந்தியா காலிபங்கன் - ராஜஸ்தான்,
  • இந்தியா லோத்தல் - குஜராத்,
  • இந்தியா பனாவலி - ராஜஸ்தான்,
  • இந்தியா ராக்கிகார்ஹி - ஹரியானா,
  • இந்தியா சர்கோட்டடா - குஜராத், இந்தியா